How to reduce blood pressure in tamil


  • How to reduce blood pressure in tamil
  • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் என்னென்ன...

    ​ஆன்டி- ஹைபர்ட்டென்சிவ் பண்புள்ள தேயிலை

    கிரீன் டீ அல்லது பிளாக் டீ அருந்துவதன் மூலம் நம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வுகள் ஏற்கனவே கூறுகின்றன. தேயிலையில் ஏராளமாகக் காணப்படும் கேடசின்ஸ் நமக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆண்டி- ஹைபர்ட்டென்சிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், தேநீரில் உள்ள இரண்டு கேடசின் வகைகளான எபிகாடெசின் காலேட் மற்றும் எபிகல்லோ காடெசின் 3- கேலட் நமது இரத்த நாள சுவரில் குறிப்பட்ட அளவு புரதத்தை செயல்படுத்துகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. தேநீரை சூடாகவோ அல்லது குளிர்வித்தோ கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். இரண்டுமே முழுமையான ஆண்டி ஹைபர்ட்டென்சிவ் பண்புகளை செயல்படுத்தும் என்று யு.சி.ஐ ஸ்கூல் ஆப் மெடிசன் உடலியல் மற்றும் உயிர் இயற்பியல் துறை கூறியுள்ளது.

    தேயிலை மட்டுமின்றி வேறு சில உணவுகளை உட்கொள்வதன் மூலமும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். அவை எந்தெந்த உணவுகள் என்று பார்க்கலாம் வாங்க.

    ​திராட்சை

    ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப் பழங்கள் போன்ற சிட்ரஸ் அமிலம் நிறைந்துள்ள பழங்களை சாப்ப how to reduce blood pressure in tamil
    how to reduce high blood pressure in tamil language
    how to reduce blood pressure home remedies in tamil
    how to reduce blood pressure during pregnancy in tamil
    how to cure low blood pressure in tamil
    how to increase low blood pressure in tamil
    how to cure high blood pressure in tamil
    foods to reduce blood pressure in tamil
    how to reduce high blood pressure naturally at home in tamil
    how to control high blood pressure without medicine in tamil
    which exercise to reduce blood pressure
    how to reduce.blood.pressure
    how to reduce pressure in body in tamil